குட்டியான Skirt அணிந்து நடுக்கடலில் போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் – கண் கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!

0
என்ன டிரஸ் பிரியா இது.. எல்லாம் கண்ணாடியா தெரியுதே - Focus செய்து ரசிக்கும் இளசுகள்!

தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பாவனி சங்கர். முதல் படம் இவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இதனால் இவர் தேடாமலே வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஹன்சிகா – மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள்!!

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். கடைக்குட்டி சிங்கம் முதல் இவர் நடித்தார் மான்ஸ்டர் படம் வரை அனைத்தும் ஹிட் அடித்தது. இதனால் பிரமாண்ட இயக்குனர் சங்கர் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

குட்டியான Skirt அணிந்து நடுக்கடலில் போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் - கண் கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!
குட்டியான Skirt அணிந்து நடுக்கடலில் போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் – கண் கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இந்தியன் 2 படத்தில் சங்கர் இயக்கத்தில் பிரியா நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டும் அளவுக்கு இவர் கைவசம் படங்கள் உள்ளது. தற்போது ஸ்கர்ட் அணிந்து கப்பலில் நடுங்கடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குட்டியான Skirt அணிந்து நடுக்கடலில் போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் - கண் கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!
குட்டியான Skirt அணிந்து நடுக்கடலில் போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் – கண் கொட்டாமல் பார்த்த ரசிகர்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here