ஆடி ஓடி கடைசியில் கவர்ச்சிக்குள் குதித்த பிரியா பவானி சங்கர்.. வளைவு நெளிவு தெரிய சூட்டை கிளப்பும் Backpose கிளிக்!

0
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!
இதெல்லாம் வேணாம் செல்லம்.. கவர்ச்சியை கூட்டி குளிக்கும் போட்டோவை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்!

பொதுவாகவே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அவ்வாறு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவருக்கு சின்னத்திரையில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையில் நுழையும் வாய்ப்பு கிட்டியது.

இவரின் முதல் படமான மேயாத மான் படம் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றதால் சினிமாவில் நிலைத்து நின்றார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா என நடித்து அசத்தினார். மேலும் இவரின் இந்தியன் 2 படம் தற்போது உருவாகி வருகிறது.

அது போக டோலிவுட்டில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பட வாய்ப்புகளை பெருக்க கிளாமரில் ஏக போக தாராளாம் காட்டி வருகிறார் பிரியா. இந்நிலையில் இவரின் நியூ புகைப்படங்கள் இணையத்தில்ட்ரெண்டாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here