தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரின் மூலம் நன்கு பரிச்சியமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவருக்கு இந்த தொடரே ரசிகர்கள் மத்தியில் இவரை நன்கு பரிச்சியப்படுத்தியது.
எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டாரு போல., மீண்டும் அதே சர்ச்சையில் மாட்டிய தனுஷ்!!
பின்னர் இவருக்கு மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் கிளாமரிலும் பிச்சு உதறி வருகிறார் பிரியா. தற்போது ஹாலிவுட் ரேஞ்சில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த போட்டோஷூட் புகைப்படம் இதோ..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்