உனக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது.. அநாகரிகமாக கமெண்ட் செய்த ரசிகர் – பிரியா பவானி சங்கர் பதிலடி!

0
உனக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வராது.. அநாகரிகமாக கமெண்ட் செய்த ரசிகர் - பிரியா பவானி சங்கர் பதிலடி!

தமிழ் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் முக்கிய இடத்தை பெற்று இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். அந்த தொடரில் நடித்து பிரபலமான அவருக்கு ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

பின்னர் மான்ஸ்டர், மாபியா, ஒ மணப்பெண்ணே ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது திருச்சிற்றம்பலம், அகிலன், பொம்மை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களிடம் உரையாடிய பொழுது மோசமான கமெண்ட் ஒன்றுக்கு பிரியா பதில் அளித்துள்ளார்.

இந்த வார குக் வித் கோமாளி 3 எலிமினேஷன் இந்த டப் போட்டியாளரா?? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

அப்போது நெட்டிசன் ஒருவர், ‘உங்களுக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை’ என கமெண்ட் இருக்கிறார். அதற்கு பிரியா பவானி சங்கர் பதிலடி கொடுத்து உள்ளார். அதாவது “அதை என் இயக்குனர்கள் சொன்னால் நான் ஏற்றுக்கொண்டு திருத்துவேன், நீங்க பதட்டபடாதீங்க. சில்” என பதிலடி கொடுத்து உள்ளார்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here