காதலனால் முடிவுக்கு வந்த பிரியா பவானி சங்கரின் கேரியர் – நடிக்க வைக்க தயங்கும் இயக்குனர்கள்!!

0
காதலனால் முடிவுக்கு வந்த பிரியா பவானி சங்கரின் கேரியர் - நடிக்க வைக்க தயங்கும் இயக்குனர்கள்!!

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்ததால் தொடர்ந்து இவருக்கு மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் கிடைத்தது. இந்நிலையில் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைப்பதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது பிரியா கிளாமர் காட்டுவதற்கு அவரின் காதலர் கட்டாயம் நோ சொல்லிவிட்டாராம். மேலும் முகத்தில் எந்த ஒரு Expression-களும் இல்லாமல் ஒரே முக பாவனையுடன் நடிப்பதால் முக்கிய கதாபாத்திரங்களை கொடுப்பதற்கும் இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

நல்ல வேளை.. மேல அந்த சட்டையை போட்ருக்கீங்க – முன்னழகு தெரிய கிளுகிளுப்பாக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா!!

இதனால் இயக்குனர்களும் இது வேலைக்கு ஆகாது என இவரை அணுக மறுத்துவிட்டனராம். இதனால் பிரியா தற்போது சங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தியன் 2 படத்தை தான் நம்மி உள்ளாராம். இதனால் மீண்டும் சீரியல்களில் நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தாலும் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here