ஹோம்லி to கிளாமர்.. நடிகை பிரியா பவானி சங்கரின் புது அவதாரம் – ஹார்ட்டின்களை பறக்கவிடும் இளசுகள்!

0
ஒரே ஒரு போட்டோஷூட்.. ஒட்டு மொத்த இன்ஸ்டாவும் கிளோஸ் - ரசிகர்களை சுழட்டி போட்ட பிரியா பவானி சங்கர்!

சீரியல் நடிகையாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நடித்த முதல் படம் மேயாத மான் படம் தான். அது நல்ல விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஒமண பெண்ணே, யானை, ஹாஸ்டல் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தற்போது தெலுங்கு சினிமாவிலும் தன் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார் பிரியா பவானி சங்கர். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here