அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!

0
அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!
அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தில் நடித்து வெள்ளித்திரையில் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். ரத்ன குமார் இயக்கிய இப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா.

பின்னர் இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மாபியா, ஒ மணப்பெண்ணே, Blood money, யானை ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் கமலின் இந்தியன் 2, தனுஷின் திருச்சிற்றம்பலம், லாரன்ஸ் உடன் ருத்ரன், சிம்புவின் பத்து தல என எக்கசக்க படங்கள் உள்ளன.

இருப்பினும் முன்னணி நாயகி என்ற பெயரை பெற தற்போது வரை போராடி வருகிறார். இதனால் கவர்ச்சி காட்டியும் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here