காதலனுடன் வெளிநாட்டில் தெறிக்க விடும் நடிகை பிரியா பவானி சங்கர் – மலைக்க வைக்கும் கலர்புல் Pics!

0
ஒரே ஒரு போட்டோஷூட்.. ஒட்டு மொத்த இன்ஸ்டாவும் கிளோஸ் - ரசிகர்களை சுழட்டி போட்ட பிரியா பவானி சங்கர்!

சின்னத்திரை to வெள்ளித்திரை சென்ற நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் எதிர்பார்த்ததை விட இவருக்கு திரைப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது. ஒ மணப்பெண்ணே, மாபியா, யானை என அடுத்தடுத்த படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியா. மார்க்கெட் எகிறியவுடன் பிற நடிகைகள் போன்று இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் பெல்ஜியம் நாட்டில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சுற்றுலாவுக்கு பிரியா தான் பல ஆண்டுகளாக காதலிக்கும் ராஜ்வேல் என்பவருடன் தான் சென்றுள்ளாராம். தற்போது பிங்க் நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here