வெறும் வலையை வைத்து உடலை மூடி போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர் – கவர்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்!

0
குளிக்கும் பொழுது போட்டோஷூட் செய்த பிரியா பவானி சங்கர் - ஈரம் சொட்ட பார்த்து மூடான இளசுகள்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்றவர்களில் பிரியா பவானி சங்கருக்கு முக்கிய இடம் உண்டு. இவரின் முதல் படமான மேயாத மான் படம் இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது.

அதை தொடர்ந்து மாபியா, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்ட்டர் ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகி என்ற இடத்தை பிடித்தார். தற்போது டோலிவுட்டிலும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தியன் 2, யானை என தற்போது பிசியாக நடித்து வருகிறார் பிரியா. தனக்கு வரும் பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த தொடர்ந்து ஹாட் கிளாமரில் தன் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் வலையை போர்த்தியபடி இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here