கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்பு இவருக்கு இவரே ஆச்சிரியப்படும் வகையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு வந்தது.
தற்போது முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தமிழ் தாண்டி தெலுங்கிலும் நாக சைதன்யா உடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் இவர் பாலிவுட்டில் கால் பதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மேலும் பிரியா பவானி சங்கர் தற்போது கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் டைட்டான உடையில் அருவியில் குளிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்துவிட்டு பலரும் நம்ம பிரியா பவானி சங்கரா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்