என்ன டிரஸ் சிறுசாகிட்டே போகுது – தொடையழகை காட்டி ரசிகர்களை மயக்கம் போட வைத்த பிரியா பவானி சங்கர்!

0
Night எங்க போன? ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம் - எழும் கண்டனங்கள்!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவருக்கு வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படமே ரசிகர்களிடமிருந்து இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடித்தார். தற்போது கோலிவுட்டின் முக்கிய நாயகிகளில் பிரியாவும் ஒருவர். தமிழ் தாண்டி தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பட வாய்ப்புகளை தொடர்ந்து அதிகரிக்க தற்போது கிளாமருக்கும் அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here