ஒரே ஒரு போட்டோஷூட்.. ஒட்டு மொத்த இன்ஸ்டாவும் கிளோஸ் – ரசிகர்களை சுழட்டி அடித்த பிரியா பவானி சங்கர்!

0
ஒரே ஒரு போட்டோஷூட்.. ஒட்டு மொத்த இன்ஸ்டாவும் கிளோஸ் - ரசிகர்களை சுழட்டி போட்ட பிரியா பவானி சங்கர்!

முன்னணி நாயகியாக இருக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது இவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

பிரியா பவானி சங்கர்:

மேயாத மான் படத்தில் நாயகியாக நடித்து தற்போது திரையுலகை கலக்கி வருபவர் பிரியா பவானி சங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ஒரு ஹிட் கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. மாபியா, கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்துள்ளார். அதற்கெல்லாம் மேல், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க இவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் கூட தன் காதலருடன் பாரின் ட்ரிப்புக்கு சென்றுள்ளார். தற்போது படு அழகாக போட்டோஷூட் செய்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here