உங்க பிரா சைஸ் என்ன பிரியா பவானி சங்கர்? – ரசிகரின் மோசமான கேள்விக்கு பதிலளித்த இளம் நடிகை!

0
உங்க பிரா சைஸ் என்ன பிரியா பவானி சங்கர்? - ரசிகரின் மோசமான கேள்விக்கு பதிலளித்த இளம் நடிகை!
உங்க பிரா சைஸ் என்ன பிரியா பவானி சங்கர்? - ரசிகரின் மோசமான கேள்விக்கு பதிலளித்த இளம் நடிகை!

தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோயின் ஆக திகழ்பவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்ட்டர் போன்ற இவரின் பல படங்கள் கோலிவுட்டில் நல்ல ஹிட் அடித்தது. தற்போது இவர் யானை, பத்துதல, ருத்ரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

முன்னாடி தான் அப்படின்னா.. பின்னாடி அதுக்கும் மேல., கடலே கொந்தளிக்க கவர்ச்சி catwalk செய்த பாக்கியலட்சுமி ராதிகா!!

ஒரு சாதாரண சின்னத்திரை நாயகி குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ளது இவரின் ரசிகர்களுக்கே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

உங்க பிரா சைஸ் என்ன பிரியா பவானி சங்கர்? - ரசிகரின் மோசமான கேள்விக்கு பதிலளித்த இளம் நடிகை!
உங்க பிரா சைஸ் என்ன பிரியா பவானி சங்கர்? – ரசிகரின் மோசமான கேள்விக்கு பதிலளித்த இளம் நடிகை!

இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் பிரியாவிடம் கேட்ட மோசமான கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நெட்டிசன் ஒருவர் உங்களது பிரா சைஸ் என்ன என அநாகரிகமான கேள்வி எழுப்பினார். அதற்கு பிரியா “உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு உள்ளது போல தான் எனக்கும் மார்பகங்கள் உள்ளது. அதை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கவில்லை” என நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்.

உங்க பிரா சைஸ் என்ன பிரியா பவானி சங்கர்? - ரசிகரின் மோசமான கேள்விக்கு பதிலளித்த இளம் நடிகை!
உங்க பிரா சைஸ் என்ன பிரியா பவானி சங்கர்? – ரசிகரின் மோசமான கேள்விக்கு பதிலளித்த இளம் நடிகை!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here