பிரியா பவானி சங்கருக்கு பிரேக் அப்பா? – ஒரே ஒரு பதிவில் விளக்கிய காதலன்!!

0
அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!
அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!

தமிழ் துறையில் தற்போது முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி ஷங்கரின் காதல் குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், தற்போது அவரது காதலன் பிரியாவுடன் எடுத்துக்கொண்ட தன் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரியா பவானி ஷங்கர்

தமிழ் சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் நடித்து தன் சினிமா கேரியரை தொடங்கினார். தற்போது கோலிவுட்டின் டாப் நடிகைகளில் இவரும் ஒருவர். பிரியா பல ஆண்டுகளாக ராஜ் வேல் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பிரேக் அப் பிரிந்து விட்டதாக பல்வேறு வதந்திகள் வலம்வந்தது.

இருவரின் தரப்பில் இருந்தும் இவர்களது காதல் குறித்து எந்த தகவலும் குறிப்பிடாத நிலையில், தற்போது ராஜவேல் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பிரியா பவானி ஷங்கருடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here