நெக் ஸ்லீவ் டாப்…காற்றில் பறந்த ஸ்கர்ட்…!பிரீ ஷோ காட்டிய பிரியா ஆனந்த்!!!

0

வாமனன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை  பிரியா ஆனந்த். சோசியல் மீடியாவில்  மிக ஆக்ட்டிவாக இருப்பவர் பிரியா ஆனந்த். தற்போது நில நிற நெக் ஸ்லீவ் டாப் மற்றும்  கட்டம் போட்ட பாவாடை அணிந்து கொண்டு ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்  உள்ளிட்ட மொழிகளில் நடித்து பரிச்சயமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தமிழில் நடித்த பல படங்கள் நல்ல வரவேற்பு மற்றும் வெற்றியை பெற்றவை. இவர் நடித்த எதிர்நிச்சல், வணக்கம் சென்னை, நூற்றென்பது போன்ற  படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் ஹோம்லி மற்றும் மாடர்ன் என இரண்டு வகையிலும் பட்டைய கிளப்பியவர் பிரியா ஆனந்த்.

இந்நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி மற்றும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் நீல நிற கட்டம் போட்ட நெக் ஸ்லீவ் மற்றும் ஸ்கர்ட்டில் உள்ளார். மேலும் மற்றொரு போட்டோவில் தன்னுடைய ஸ்கிர்ட் காற்றில் பறக்க குதூகலமாக  ஆட்டம் போட்டு பிரீ ஷோ காட்டி உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here