ஆங்காங்கே கிழிந்த உடையில் டபுள் டபுளாக போஸ் கொடுத்த பிரியா ஆனந்த் – பரிதவித்துப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த பிரியா ஆனந்த்தின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா ஆனந்த்

தமிழில் வெளியான வாமனன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் பிரியா ஆனந்த். அதன் மூலம் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இங்கிலீஸ் விங்கிலீஷ் திரைப்படத்தில் ஸ்ரீதேவி உடன் இணைந்து நடித்திருப்பார். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அடுத்து நடித்த எதிர்நீச்சல் திரைப்படமும் அவருக்கு வெற்றியையே கொடுக்க முன்னணி நடிகையாக வலம் வந்தார். போட்டோஷூட்டில் அதிக ஆர்வமுள்ள இவர் தற்போது தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here