துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடையணிந்து போட்டோஷூட் செய்த பிளாப் நடிகை – என்ன பண்ணாலும் கிடைக்கிறது தானே கிடைக்கும்!!

0
துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடையணிந்து போட்டோஷூட் செய்த பிளாப் நடிகை - என்ன பண்ணாலும் கிடைக்கிறது தானே கிடைக்கும்!!
துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடையணிந்து போட்டோஷூட் செய்த பிளாப் நடிகை - என்ன பண்ணாலும் கிடைக்கிறது தானே கிடைக்கும்!!

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் பிரியா ஆனந்த் தற்போது பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

பிரியா ஆனந்த்

வாமனன் திரைப்படத்தின் தமிழில் அறிமுகமானவர் தான் பிரியா ஆனந்த். தமிழில் நடித்து கொண்டிருக்கும் போதே அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்பு குவிய ஆரம்பித்தது. அதே நேரத்தில் ஹிந்தியிலும் கால் பதித்தார். இப்படி தென்னிந்திய திரை உலகையே ஆட்டிப்படைத்து வைத்தார்.

துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடையணிந்து போட்டோஷூட் செய்த பிளாப் நடிகை - என்ன பண்ணாலும் கிடைக்கிறது தானே கிடைக்கும்!!
துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடையணிந்து போட்டோஷூட் செய்த பிளாப் நடிகை – என்ன பண்ணாலும் கிடைக்கிறது தானே கிடைக்கும்!!

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கும் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. கடைசியாக அவருக்கு ஹிட் அடித்த படம் என்றால் எதிர்நீச்சல் தான். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஆனாலும் வாய்ப்புகள் தேடி அலையும் பிரியா ஆனந்த் தற்போது கவர்ச்சி அவதாரத்தில் இயக்குனர்களுக்கு கொக்கி போட்டு வருகிறார். இருந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் எட்டவில்லை.

துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடையணிந்து போட்டோஷூட் செய்த பிளாப் நடிகை - என்ன பண்ணாலும் கிடைக்கிறது தானே கிடைக்கும்!!
துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடையணிந்து போட்டோஷூட் செய்த பிளாப் நடிகை – என்ன பண்ணாலும் கிடைக்கிறது தானே கிடைக்கும்!!

இந்நிலையில் தான் போட்டோஷூட்டில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஒரு சிறிய துண்டு போன்ற உடையில் பேருக்கு ஆடை அணிந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here