Monday, August 2, 2021

ஆகஸ்ட் 31க்கு முன் தனியார் பள்ளிகள் 40% வரை கட்டணம் வசூலிக்கலாம் – நீதிமன்றம் உத்தரவு!!!

Must Read

கொரோனா நோய் தொற்றால் நாடு முழுவதும் பெரும் பதிப்பிற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் என பல விதிமுறைகளை கூறியுள்ளது தமிழக அரசு.இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடிய நிலையில் இருப்பதால் தனியார் கல்வி நிறுவங்கள் கட்டணங்கள் வசூலிக்க கூடாது என்று கூறிய தமிழக அரசு. ஆனால் இப்பொழுது 40% கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள் 40% கட்டணம் வசூலிக்கலாம்..

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் கடந்த 2020 மே மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதற்கிடையில் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக சில புகார்கள் வந்தன. அதற்க்கு தக்க நடவடிக்கையை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அரசாணை பிறப்பித்தது.

தனியார் கல்வி நிறுவனங்கள் 40% கட்டணம் வசூலிக்கலாம்..
தனியார் கல்வி நிறுவனங்கள் 40% கட்டணம் வசூலிக்கலாம்..

அப்பொழுது கல்வி நிறுவனங்கள் குழு சார்பில் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் கல்வி கட்டணங்கள் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்று குறிப்பிட்டிருந்தனர். எனவே கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசோதித்து பின் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன் 40சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதன் பின் மீதம் உள்ள 35சதவீத கட்டணத்தை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூலிக்க வேண்டும். அதற்கிடையில் அதிகம் அல்லது முழு கட்டணத்தி வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -