முன்னணி ஓடிடி தளங்களுக்கு போட்டியாக அரசின் அதிரடி ஆக்சன் – நவம்பர் 1 முதல் உதயமாகும் புது தளம்!!

0
முன்னணி ஓடிடி தளங்களுக்கு போட்டியாக அரசின் அதிரடி ஆக்சன் - நவம்பர் 1 முதல் உதயமாகும் புது தளம்!!
முன்னணி ஓடிடி தளங்களுக்கு போட்டியாக அரசின் அதிரடி ஆக்சன் - நவம்பர் 1 முதல் உதயமாகும் புது தளம்!!

அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ 5 மற்றும் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தனியார் ஓடிடி தளங்களுக்கு போட்டியாக கேரள அரசு, புதிதாக சி ஸ்பேஸ் என்ற ஓடிடி தளத்தை உருவாக்கியுள்ளது.

அரசு அதிரடி :

கொரோனா ஊரடங்குக்கு பிறகு, நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், சோனி லைவ், சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ 5 போன்ற அனைத்து தனியார் ஓடிடி தளங்களும் மிகப் பெரிய அளவில் ரீச் அடைந்தது. திரையரங்கத்தில் வெளியாகும் படங்களை விட, ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த நிலையில், கேரள மாநில அரசு முதல் முறையாக சி ஸ்பேஸ் என்ற ஓடிடி தளத்தை துவங்கியுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக, அரசு சொந்தமாக ஓடிடி தளம் துவக்குவது இதுவே முதன்முறை என பேசப்படுகிறது. இந்த ஓடிடி தளம் வருகிற, நவம்பர் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்துள்ளார். தனியார் ஓடிடி தளங்களை போலில்லாமல், குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் இந்த ஓடிடி தளம் உள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், மற்ற தனியார் ஓடிடி தளத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here