இனி பேருந்து பற்றாக்குறைக்கு வாய்ப்பே இல்லை., ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு!!

0

தமிழகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தாங்கள் நினைக்கும் இடத்திற்கு விரைவாகவும், குறைந்த செலவில் செல்வதற்கு பெரும்பாலும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் சென்னை போக்குவரத்து கழகம் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சென்னையில் ஒரு நாளைக்கு 3,000 மேற்பட்ட பேருந்துகள் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் திருவிழா, பண்டிகை போன்ற காலங்களில் பேருந்து இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்த குறையை சரி செய்ய மாநகர போக்குவரத்து கழகமே, தனியாரிடமிருந்து பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டில் முதற்கட்டமாக 500 தனியார் பேருந்துகளை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

IND VS AUS.., தொடர்ந்து குறை கூறும் ஆஸ்திரேலிய வீரர்கள்.., இனிமேலாவது BCCI சரி செய்வார்களா??

மேலும் இதற்கு ஊழியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது இந்த பேருந்துகள் அனைத்திற்கும் ஓட்டுநரை தனியார் நிறுவனமும், நடத்துநரை மாநகர போக்குவரத்து கழகமும் தான் நியமிக்கும் என கூறியுள்ளனர். தற்போது இந்த தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here