சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ பட அப்டேட்.., அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸ்.., குஷியில் ரசிகர்கள்!!

0
சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' பட அப்டேட்.., அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸ்.., குஷியில் ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் மாதம் நடக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரின்ஸ் திரைப்படம்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தான் ப்ரின்ஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி அளவில் வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பிம்பிளிக்கு பிளாப்பி வெளியாகி யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தை குறித்து புதிதாக ஒரு அப்டேட் வெளியகியுள்ளது.

வனிதாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் – 3ம் கணவர் பீட்டர் பாலை பிரிந்த பின் நடந்த கொடூரம்!! ரசிகர்கள் ஷாக்!!

அதாவது பிரின்ஸ் திரைபடத்தின் இசைவெளியிட்டு விழா வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி கோலாகலமாக நடத்த இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்திலும் 100 கோடி வசூலை அள்ளி ஹாட்ரிக் அடிப்பாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here