கர்நாடகாவில் தீவிரம் எடுக்கும் குரங்கு காய்ச்சல்.,  தமிழக சுகாதார துறை முக்கிய எச்சரிக்கை!!

0

பொதுவாக விலங்குகளிலிருந்து பரவும் கிருமிகள் மூலம் மனிதர்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. அதாவது எலி, வௌவால் போன்ற விலங்குகளில் இருந்து பரவிய வைரஸ் தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில் தற்போது குரங்குகளின் இருந்து பரவிய ஒரு வகையான தொற்றால் கர்நாடக மக்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நகரங்களில் சுமார் 1,000 மின்சார பேருந்துகள் இயக்கம்., இந்த தேதிக்குள்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான்!!!

மேலும் இதுவரை 2  பேருக்கு மேல்  இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த குரங்கு காய்ச்சல் தொற்று தமிழகத்தில்  பரவாமல் இருக்க சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் குரங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு வீட்டில்  வளரும் கால்நடைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவிப்புறுத்தப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மற்றும் கேரள எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பு பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here