சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு…,நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு…,

0
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு...,நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு...,
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் முர்மு...,நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு...,

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக இன்று (ஆகஸ்ட் 5) தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். அந்த வகையில், முதலாவதாக நீலகிரி சென்ற குடியரசுத் தலைவர் முர்மு ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற யானைகளை சந்தித்து அவைகளுக்கு கரும்பு வழங்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து தற்போது சென்னைக்கு வருகை தந்துள்ள அவர் நாளை (ஆகஸ்ட் 6) கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். தொடர்ந்து, ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதுச்சேரிக்கு செல்லும் குடியரசுத் தலைவர் பல்வேறு அரசுவிழாக்களில் கலந்து கொண்ட பிற்பாடு ஆகஸ்ட் 8 ஆம் தேதி டெல்லிக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here