ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் – பெள்ளி தம்பதியை திடீரென சந்தித்த குடியரசு தலைவர்.., என்ன விஷயமா இருக்கும்?

0
ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் – பெள்ளி தம்பதியை திடீரென சந்தித்த குடியரசு தலைவர்.., என்ன விஷயமா இருக்கும்?

தமிழகத்தின் முக்கிய மாவட்டமான நீலகிரியில் உள்ள மசினகுடிக்கு ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தடைந்தார். அவரின் வருகையையொட்டி அப்பகுதியில் 1000த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரை வைத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்படியே தெப்பக்காடு பகுதியில் இருக்கும் யானைகள் முகாமிற்கு சென்று பார்வையிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., உடனே செக் பண்ணிக்கோங்க!!!

அங்கு தான் ஆஸ்கர் விருது பெற்ற ரகு, பொம்மி தாயை பிரிந்த யானை குட்டி யானைகளை பராமரித்து வரும் பழங்குடி தம்பதியான பொம்மன் – பெள்ளியை சந்தித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு சென்னைக்கு புறப்பட இருக்கிறார். மேலும் அவரை வரவேற்க தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் சென்னை விமான நிலையத்தில் காத்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here