பொது இடத்தில் நடிகை அனுபமாவிடம் எல்லை மீறிய ரசிகர்கள் – பயந்து அலறி ஓட்டம் பிடித்த நடிகை!!

0
பொது இடத்தில் நடிகை அனுபமாவிடம் எல்லை மீறிய ரசிகர்கள் - பயந்து அலறி ஓட்டம் பிடித்த நடிகை!!

பிரேமம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார்.

anupama parameswaran

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் மொத்தமாக அந்த இடத்தில் கூடி உள்ளனர். மேலும் அவரிடம் செல்பி எடுக்கவும் முயன்றுள்ளனர். ஆனால் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்து உள்ளதால் அவர் ரசிகர்களை புறக்கணித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அனுபமாவின் கார் டயரில் இருந்து காற்றை பிடிங்கியுள்ளனர்.

இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தவே கடை உரிமையாளர்கள் அனுபமாவை கடையின் பின்புறமாக அனுப்பி வைத்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் ஒரு செல்பிக்காக இப்படியெல்லாமா செய்வாங்க என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here