முதுகுல ஒட்டு துணி இல்ல.. கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரேமம் நடிகை அனுபமா.. ஷாக்கில் ரசிகர்கள்!

0
முதுகுல ஒட்டு துணி இல்ல.. கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரேமம் நடிகை அனுபமா.. ஷாக்கில் ரசிகர்கள்!

பிரேமம் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். பின்னர் ஜோமோன்டே சுவிசேஷங்கள், தேஜ் ஐ லவ் யூ உள்பட ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்தார். மேலும் தமிழ் சினிமாவில் கொடி என்ற படத்தில் நடித்தும் அறிமுகமானார்.

மேலும் Freedom at Midnight என்ற இவரின் வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கார்த்திகேயா 2, 18 Pages, Butterfly ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களுக்காக தற்போது கிளாமர் காட்டி தன் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பேக்லேஸ் உடையில் கிளாமராக போட்டோஷூட் எடுத்து ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார்.தூக்கல் கிளாமரில் அவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்து ரசிகர்களே ஸ்தம்பித்து போய்யுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here