ஒரு தடுப்பூசிக்கே இந்த ரியாக்‌ஷன்னா.. நடிகை அனுபமா வெளியிட்ட கியூட் ஸ்டில்ஸ்!!!

0
முதுகுல ஒட்டு துணி இல்ல.. கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரேமம் நடிகை அனுபமா.. ஷாக்கில் ரசிகர்கள்!

திரைப்பட நடிகர், நடிகைகள் தடுப்பூசி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது அதை புகைப்படம் எடுத்து தன் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். தற்போது பிரம்மம் நடிகை அனுபமாவும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது எடுக்கப்பட்ட தன் கியூட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னனி நடிகைகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். இவர் தமிழிலும் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் ப்ரேமம், இந்த படத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு குவிந்தது. தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கு, கன்னடம் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.anupama parameswaran

தெலுங்கில் ‘கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, அ ஆ, சதமானம் பவதி, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ ஆகிய படங்களில் அனுபமா நடித்துள்ளார். தற்போது அனுபமா தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். தடுப்பூசிக்கு பயந்து குழந்தை போல் கியூட் ரியாக்‌ஷன்னை கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here