சேலையில் கூட இவ்வளவு கும்முனு இருக்க முடியுமா?? நிரூபித்து காட்டிய சித்தி 2 ப்ரீத்தி ஷர்மா!!

0
preethi sharma
preethi sharma

சித்தி சீரியலில் பிரபலமாக நடித்து வரும் ப்ரீத்தி ஷர்மா தற்போது சேலையில் கும்முன்னு கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ப்ரீத்தி ஷர்மா

திருமணம் சீரியலில் நாயகிக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் தான் ப்ரீத்தி ஷர்மா. சன் டிவி மூலம் அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சித்தி சீரியலில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் நெஞ்சிலும் இடம் பிடித்தார்.

வெள்ளித்திரை ரேஞ்சுக்கு நாயகன் ரொமான்ஸில் இறங்கியதால் இந்த சீரியல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டிக் டாக் மூலம் தான் இவரும் பிரபலமானார். அதன் மூலம் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ப்ரீத்தி ஷர்மா காட்டும் கவர்ச்சி கொஞ்சநஞ்சம் கிடையாது. சேலையில் கும்முனு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here