என்னமா கர்பமா இருக்கும் பொழுது இந்த ஆட்டம் போடுற – நடிகை ப்ரணிதாவின் வீடியோவால் பதறிய ரசிகர்கள்!

0
என்னமா கர்பமா இருக்கும் பொழுது இந்த ஆட்டம் போடுற - நடிகை ப்ரணிதாவின் வீடியோவால் பதறிய ரசிகர்கள்!

கன்னடத்தில் போக்கிரி என்ற படத்தில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ப்ரணிதா. பின்னர் தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்தார். இவர் கோலிவுட்டில் நடித்தது வெறும் 3 படங்களில் என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழ் பெற்றார்.

இவர் சென்ற ஆண்டு நிதின் ராஜு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கர்பமாக உள்ளார். தன் கணவரின் பிறந்தநாளில் தான் கர்பமாக இருப்பதை கூறி சர்ப்ரைஸ் செய்தார். அது சம்பந்தப்பட்ட போட்டோக்களும் இணையத்தில் சமீபத்தில் வைரலானது.

நடிகர் சாய் பிரசாந்த் இறக்க காரணம் இதுதான் – திடீரென குண்டை தூக்கி போட்ட பிரபல சீரியல் நடிகை!!

இந்நிலையில் கர்பமான நிலையில் ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் கர்பமாக இருக்கும் போது இப்படியா வேகமாக டான்ஸ் ஆடுவது என கமெண்ட்ஸில் பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pranitha Subhash ? (@pranitha.insta)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here