பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியின் குடும்பமா இது?? அதுவும் இவ்வளவு பெரிய பசங்களா???

0

வில்லத்தனத்தில் தனது நகைச்சுவையை கலந்து மக்களை ரசிக்க வைத்தவர் பிரகாஷ் ராஜ். தற்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் இவர் தன் இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் உள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத வில்லனாக வலம் வரும் ஒரு நடிகர். இவர் அனைத்து மொழிகளிலும்  சேர்த்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் வில்லன் நடிகர் ரகுவரன் அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர் பிரகாஷ் ராஜ். பல முன்னணி நடிகர்களுக்கு பலருக்கு வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

அவரின் வில்லத்தனத்தில் நகைச்சுவை கலந்து ஒரு புதிய யுக்தியை பயன்படுத்தி மக்கள் மத்தியில் தனித்துவமாக தெரிய வந்தார். மேலும் இவர் வெறும் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். மேலும் இவர் தன்னுடைய நடிப்பிற்கான பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார்.

இந்நிலையில் இவர் 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு போனி வர்மா என்ற நடன இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் அவரின் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் அவர் தனது மனைவிக்கு முத்தமிட்டபடியும், மோதிரம் அணிந்தபடியும் உள்ளார். தற்போது அவரின் இந்த குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here