பிரகாஷ் ராஜ்ஜின் மூத்த தாரத்தின் மகள்களை பார்த்துள்ளீர்களா.. இவங்கள வச்சுட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுனாரு?

0
பிரகாஷ் ராஜ்ஜின் முத்த தாரத்தின் மகள்களை பார்த்துள்ளீர்களா.. இவங்கள வச்சுட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுனாரு?
பிரகாஷ் ராஜ்ஜின் முத்த தாரத்தின் மகள்களை பார்த்துள்ளீர்களா.. இவங்கள வச்சுட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுனாரு?

தென்னிந்திய சினிமாவில் 1986 ஆம் ஆண்டு முதல் வில்லனாக கலக்கியவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அதுவும் இவர் நடித்த ஆசை, கில்லி, அந்நியன், சிங்கம், மகாநதி ஆகிய படங்கள் படு ஹிட் அடித்த ஒன்று. இவரின் வில்லத்தனத்தை ரசிக்கவே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

ராதிகா மகளுடன் பாக்கியலட்சுமி கோபி – என்ன காரியம் பண்றாரு பாருங்களே!!

பிரகாஷ்ராஜ், 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்தார். பின்னர் இவர்களுக்குள் எழுந்த மனக்கசப்பு காரணமாக 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். பிரகாஷ்ராஜ் மீண்டும் போனி வர்மா என்ற நடன மாஸ்டரை 2010 இல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரகாஷ் ராஜ்ஜின் முத்த தாரத்தின் மகள்களை பார்த்துள்ளீர்களா.. இவங்கள வச்சுட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுனாரு?
பிரகாஷ் ராஜ்ஜின் முத்த தாரத்தின் மகள்களை பார்த்துள்ளீர்களா.. இவங்கள வச்சுட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுனாரு?

பிரகாஷ்ராஜ்க்கும் அவரது முதல் மனைவிக்கும் பூஜா, மேக்னா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இவரின் முதல் மனைவி, இரு மகள்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here