பிரகாஷ் ராஜின் முதல் மனைவியின் மூத்த மகளை பார்த்துளீர்களா?? அழகிய புகைப்படம் இதோ!!

0

பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் இப்பொழுது இரண்டாவது திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது அவரின் மகளின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பிரகாஷ் ராஜ்

கில்லி படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் பிரகாஷ் ராஜ். அடுத்தடுத்து பல படங்களில் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி முக்கிய நடிகர்களில் ஒருவராக இணைந்து விட்டார் பிரகாஷ் ராஜ்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வில்லனாக மட்டுமில்லாமல் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கலக்கி விடுவார். கில்லி படத்திற்கு பிறகு அடுத்ததாக அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது அபியும் நானும் திரைப்படம் தான். திரையுலகில் என்ன தான் சாதனை படைத்திருந்தாலும் அவரது பெர்சனல் வாழ்க்கை கொஞ்சம் சோகமான கதை தான்.

ஏனெனில் இவரது முதல் திருமணம் தோல்வியில் தான் முடிந்தது. முதல் மனைவியான லலிதா குமாரியை விவாகரத்து செய்து கொண்டார். அதன் பிறகு தான் போனி வெர்மா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்க முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகள் மேகனாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here