நீச்சல் குளத்தில் அத்து மீறிய சூப்பர் சிங்கர் போட்டியாளர் – அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்கள்!!

0

சூப்பர் சிங்கர் சீசன் 3 இன் போட்டியாளரான பிரகதி குரு பிரசாத் நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நீச்சல் உடையில் பிரகதி:

அமெரிக்கா பின்னனி பாடகியான பிரகதி குரு பிரசாத் தற்போது தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் பாடல்கள் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் சீசன் 3இன் மூலம் அறிமுகமான இவர் பனி துளி, பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ரம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் மற்றும் பல திரைப்படங்களில் பின்னனி பாடல்களை பாடியுள்ளார்.

நடிகை, பாடகி மற்றும் மாடலான இவர் சமூக வலை பக்கங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டபடி இருப்பார். தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான தோற்றத்துடன் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here