லவ் டுடே நாயகனுடன் கை கோர்த்த விக்னேஷ் சிவன்..,முக்கிய ரோலில் களமிறங்கும் நயன்தாரா!வெளியான சூப்பர் அபிடேட்!!

0
லவ் டுடே நாயகனுடன் கை கோர்த்த விக்னேஷ் சிவன்..,முக்கிய ரோலில் களமிறங்கும் நயன்தாரா!வெளியான சூப்பர் அபிடேட்!!
லவ் டுடே நாயகனுடன் கை கோர்த்த விக்னேஷ் சிவன்..,முக்கிய ரோலில் களமிறங்கும் நயன்தாரா!வெளியான சூப்பர் அபிடேட்!!

கோலிவுட் சினிமாவில் இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறைமையுடன் ஜொலித்து கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அஜித்குமாரின் 62 வது படத்தில் கமிட்டாகி இருந்தார். அதன் பின் சில காரணங்களால் அப்படத்தை தான் இயக்க போவதில்லை என அறிவித்துவிட்டார். இதை தொடர்ந்து தற்போது இவர் 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்த லவ் டுடே படத்தின் ஹீரோ பிரதீப்புடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இப்படத்திற்கு LIC என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் பிரதீபுக்கு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்தது. ஆனால் இதில் நயன்தாரா ஹீரோயினாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதனால் இப்படத்தில் நடிக்க ஹீரோயின் தேடும் பணியில் இப்படகுழு விரைந்துள்ளது.

IND vs AUS 3rd ODI: கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…, சென்னையில் போட்டியை காண இலவச பேருந்து சேவை!!

மேலும் இப்படம் கமல்ஹாசனின் தயாரிப்பின் கீழ் 45 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இதுபோக இப்படத்தின் கதையை விக்கி சிவகார்த்திகேயனுக்கு சொல்லியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அது வெறும் பேச்சுவார்த்தையோடு நின்றுவிட்டது. இந்த நிலையில் மீண்டும் இப்படம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக்கும் பணியில் விக்னேஷ் சிவன் விரைந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here