பிரபு தேவாவின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?? எவளோ வளர்ந்துட்டாங்க பாருங்களே!!

0

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராகவும், முன்னணி நடன இயக்குனராகவும் பட்டையை கிளப்பி வருபவர் தான் பிரபு தேவா. 90ஸ் காலத்திலிருந்தே ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடனத்திற்கு பலரும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் நல்ல நல்ல இடத்தை ரீச் செய்து கொண்டிருக்கும்போதே ரம்லத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முதல் மகன் புற்று நோயால் இறந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே பிறந்து விட்டனர். மேலும் நயன்தாராவுடன் தொடர்பில் இருப்பதாக வதந்திகள் பரவ ரம்லத் பிரபு தேவாவுடன் வாழ வேண்டும் என்று அவருக்கு எதிராக புகாரளித்திருந்தார். இது பெரிய பிரச்சனையாகவே வெடித்தது. இப்பொழுது பிரபு தேவா 2வதாக டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது தான் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. இப்படி இருக்க இதுவரை யாருமே பார்த்திராத பிரபு தேவாவின் இரண்டு மகன்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கமல் படத்தை தூக்கி போட்ட ரகுவரன்.., பின்னணியில் இருக்கும் காரணம் இது தானா? உண்மையை உடைத்த பிரபலம்!!

பிரபு தேவாவின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?? எவளோ வளர்ந்துட்டாங்க பாருங்களே!!
பிரபு தேவாவின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?? எவளோ வளர்ந்துட்டாங்க பாருங்களே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here