நயன்தாராவால் பாடுபட்ட பிரபு தேவாவின் முன்னாள் மனைவி தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? நீங்களே பாருங்க!

0
நயன்தாராவால் பாடுபட்ட பிரபு தேவாவின் முன்னாள் மனைவி தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? நீங்களே பாருங்க!

நடன இயக்குனர் மற்றும் ஹீரோவான பிரபு தேவாவின் முன்னாள் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபுதேவாவின் மாஜி மனைவி:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் ஒரு நாயகனாகவும், நடன இயக்குனராகவும் இருந்து உச்சத்தை தொட்டவர் பிரபு தேவா. இவர் அப்பா சுந்தரம் அவர்களும் நடன ஜாம்பவான். பிரபுதேவா ரம்லத் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ரம்லத் தன் பெயரை லதா என மாற்றி கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை நயன்தாராவால் பெரிய போரே நடந்தது. சமூகவலைத்தளங்களில் இந்த பிரச்சனை தான் அப்பொழுது அதிக பேசுபொருள் ஆனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களுக்குள் பின்னர் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து செய்தனர். தற்போது பிரபு தேவாவின் முன்னாள் மனைவி ரம்லத் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here