ராமனாக வந்து பல்பு வாங்கியது பத்தலையா.., சிவனாக மாற இருக்கும் பாகுபலி.., கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான எந்த ஒரு திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. ஏன் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் மண்ணை கவ்வியது. இதனை தொடர்ந்து தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவருக்கு கண்டிப்பாக கை கொடுக்கும் என்று அவருடைய ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து கல்கி 2898 AD என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு வில்லனாக உலகநாயகன் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படைப்பான கண்ணப்பாவில் சிவனாக நடிக்க இருக்கிறாராம். இதை கேட்ட ரசிகர்கள் ராமனாக வந்து பல்பு வாங்கியது பத்தலையா., இப்ப சிவனையும் விட்டு வைக்கலையா என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.,

தமிழக பள்ளி மாணவர்களே…, இந்த தேர்வில் ஏற்பட போகும் மாற்றம்?? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here