மீண்டும் பிரபாஸ் உடன் ஜோடி சேரும் சத்யராஜ் – அதுவும் இந்த படத்துலயா.. வைரல் அப்டேட்!!

0

பாகுபலிக்கு அடுத்து மீண்டும் ராதே ஷியாம் என்ற படத்தில் பிரபாஸ் மற்றும் சத்யராஜ் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் தற்போது வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் பாகுபலி கூட்டணி:

நடிகர் சத்யராஜ் 80,90ஸ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர். தற்போது தமிழ், தெலுங்கு, ஆகிய மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பாகுபலி மற்றும் பாகுபலி 2 வில் நடித்து பான் இந்தியா நடிகராகவும் மாறினார். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்து சத்யராஜ் நடித்து உள்ளார்.

அதாவது Radhe Shyam என்ற படத்தில் மீண்டும் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் சத்யராஜ்வும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் சத்யராஜுக்கு பாகுபலியில் இருந்தது போல வலிமையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here