பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு வெளியான ராஜ மௌலியின் ஆர்.ஆர்.ஆர் பட கிளிம்ப்ஸ் – வீடியோ உள்ளே!!

0

தெலுங்கு  திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு:

பாகுபலி என்ற படத்தின் வாயிலாக இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக விளங்குபவர் நடிகர் பிரபாஸ்.  இந்திய சினிமாவில் இந்த படம் அவருக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.  இதனை அடுத்து, ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் நடித்து வந்தார்.  படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது.  இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பாகுபலி படத்தை போன்று அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here