ரெடியாகிக்கோங்க மக்களே.., நாளைக்கு இந்த பகுதிகளில் மின்சாரம் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!

0
ரெடியாகிக்கோங்க மக்களே.., நாளைக்கு இந்த பகுதிகளில் மின்சாரம் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!
ரெடியாகிக்கோங்க மக்களே.., நாளைக்கு இந்த பகுதிகளில் மின்சாரம் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!

தற்போதைய அவசர உலகத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் விளங்கி வருகிறது. மேலும் மின்சாரத்தால் மக்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் விநியோக செயற்பொறியாளர் ராம்குமாா் வெளியான அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய பகுதியான அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால், மாதா நகர், முத்துகிருஷ்ணாபுரம், தாளமுத்து நகர், குமரன் நகர், டி.சவேரியார்புரம், டேவிஸ் புரம், சாகிர் உசேன் நகர், சுனாமி நகர், நேரு காலனி கிழக்கு, ஜீவா நகர், லூர்தம்மாள் புரம், ஹவுசிங் போர்டு, கோயில்பிள்ளை விளை, முத்தரையர் காலனி, காமராஜர் நகர், மாப்பிள்ளையூரணி, தருவைகுளம், கிருஷ்ணராஜபுரம், திரேஸ் நகர், ஆனந்த மாடன் பச்சேரி.

மத்திய அரசு துறைகளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணை., பிரதமர் மோடி பெருமிதம்!!!

அது போக கீழ அரசடி, வெள்ளப்பட்டி, ராஜபாளையம் சிலுவைப்பட்டி, பூபாலராயர்புரம், பனையூா், மேல அரசடி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேல அலங்காரத்தட்டு, குருஸ்புரம், பட்டினமருதூர் உப்பள பகுதிகள், மாணிக்கபுரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, வெற்றிவேல் புரம், ஆரோக்கியபுரம், ராமர் விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here