அச்சச்சோ!!! தமிழகத்தில் நாளை (ஜூலை 31) இந்த பகுதிகளில் மின்தடை., வீட்டு வேலைய சீக்கிரமா முடிச்சிருங்க!!!

0

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, துணை மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய பகுதிகளான மாதவரம், மேடவாக்கம், தாம்பரம் மற்றும் சீதளப்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (ஜூலை 31) மின் விநியோகம் காலை முதல் பிற்பகல் வரை நிறுத்தப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மொஹரம் பண்டிகை எதிரொலி: இந்துக்களும் இஸ்லாமியர்களும் தீ மிதித்து வழிபாடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here