மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகள் ஒன்றில் மின்சாரம் ஒரு அங்கமாக விளங்குகிறது. அப்பேற்பட்ட மின்சாரத்தில் சிறிய கசிவுகள் ஏற்பட கூடாது என்பதற்காக பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை மதுரையில் சில முக்கிய பகுதிகளை கரண்ட் கட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது தொடர்பாக துணை மின் நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுரை எல்லீஸ் நகர், ஆனையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் எல்லீஸ் நகர் மெயின் ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், போடி லைன், சித்தாலாச்சி நகர், ஹேப்பி ஹோம் 1மற்றும் 2வது தெரு, எஸ்.டி.சி.ரோடு, கென்னட் கிராஸ் ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மகபூப்பாளையம், ஆசாரி நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, டி.என்.எஸ்.சி.பி அப்பார்ட்மெண்ட், சர்வோதயா தெருக்கள், டி.என்.ஹெச்.பி அப்பார்ட்மெண்ட்.

அது போக டவுன்ஹால் ரோடு, சுப்பிரமணியபுரம் காவல் நிலையம், வசந்த் நகர், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, ஆண்டாள்புரம், மேல வெளி வீதி, அக்ரிணி அப்பார்ட்மெண்ட்ஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், மேல மார்ட் வீதி, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி, பிள்ளையார் கோவில், பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல் நகர், பழைய விளாங்குடி.

ரயில்வே பணிக்காக போராட்டத்தை சாக்ஷி மாலிக் கைவிட்டாரா?? அதிரடியாக வெளியான உண்மை தகவல்!!

மேலும் சக்தி நகர், துளசி வீதி, ஆர் எம் எஸ் காலனி, சொக்கநாதபுரம், பறவை சந்தை, கரிசல்குளம், ராஜ் நகர், பாத்திமா கல்லூரி, பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்கம் நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை, அகில இந்திய வானொலி நிலையம், லட்சுமிபுரம், திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பாசிங்காபுரம், வாகைகுளம், கோவில் பாப்பாக்குடி பிரிவு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பவர் கட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here