ரெடியாகிக்கோங்க மக்களே.., நாளைக்கு இந்த பகுதியில் மின்சாரம் தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
ரெடியாகிக்கோங்க மக்களே.., நாளைக்கு இந்த பகுதியில் மின்சாரம் தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மின்சாரத்தால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்து விட கூடாது என்பதற்காக பழுது பார்க்கும் பணிகள் உடனுக்குடனே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற இருப்பதால், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், அப்புவிளை,இடையன்குடி, வாழைத்தோட்டம், ஆனைகுடி, ராஜாக்கள்மங்கலம், முதுமொத்தான்மொழி, கோட்டை கருங்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோட்டைகருங்குளம், குமாரபுரம்.

“நான் கேப்டனாக இருந்தபோது பல தவறுகளைச் செய்தேன்”…, உண்மைகளை உடைத்த விராட் கோலி!!

சீலாத்திகுளம், முடவன்குளம், திசையன்விளை, மகாதேவன் குளம், திருவம்பலாபுரம், நான்குநேரி துணைமின் நிலையத்திற்குட்பட்ட நாங்குநேரி, பெருமளஞ்சி கீழூர், சிறுமளஞ்சி, கோவநேரி, ஆச்சியூர், வாகைகுளம், பெருமளஞ்சி மேலூர் மற்றும் பக்கத்து கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் மின்சாரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்ட மக்கள் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here