தமிழகத்தில் வாழும் மக்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்காக மாதாந்திர பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த சமயத்தில் ஊழியர்களுக்கு எந்தவித சேதமும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் நாளை ஆத்தூர் பகுதியை சுற்றியுள்ள வடக்கு காடு, சந்தன கிரி, அம்மாபாளையம், முட்டல், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், புங்கவாடி, ராமநாயக்கன் பாளையம், தெற்கு காடு, பைத்தூர், வனப்புரம், கல்லுக்கட்டு, தளவாய்பட்டி, முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, நரசிங்கபுரம், விநாயகபுரம், கொத்தம்பாடி, பழனியாபுரி, ஆக்கி செட்டிபாளையம், சொக்கநாதபுரம், மஞ்சினி, செல்லியம்பாளையம், தாண்டவராயபுரம், வளையமாதேவி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.