தமிழக மக்களே ரெடியா இருங்க.., இந்த பகுதிகளில் நாளை(5.5.2023)மின்தடை!!

0
தமிழக மக்களே ரெடியா இருங்க.., இந்த பகுதிகளில் நாளை(5.5.2023)மின்தடை!!
தமிழக மக்களே ரெடியா இருங்க.., இந்த பகுதிகளில் நாளை(5.5.2023)மின்தடை!!

தமிழகத்தில் மின்சாரத்தால் ஏதும் விபத்துகள் ஏற்பட கூடாது என்பதற்காக மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் பழுது பார்க்கும் பணிகள் நடக்கும் இடங்களில் மின்சாரம் தடை செய்வது வழக்கத்தின் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாளை இந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துணை மின் நிலையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மில்ஸ்காலனி, நி.பஞ்சம்பட்டி, அன்னைநகர், மைலாப்பூர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், சுதனாஜியபுரம், அனுமந்தராயன்கோட்டை, சாமியார்பட்டி, தோமையார்புரம், பிள்ளையார்நத்தம், குட்டியபட்டி பிரிவு, பித்தளைபட்டி, கலிக்கம்பட்டி, போக்குவரத்துநகர், சரவணாமில், ஆலமரத்துப்பட்டி, முன்னிலைகோட்டை, வட்டப்பாறை, குட்டத்துப்பட்டி, ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி ஆகிய பகுதிகள் பழுது பார்க்கும் பணி நடைபெற இருப்பதால் நாளை மின்தடை என்று அறிவித்துள்ளது.

தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்.., இந்த தேதியில் விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here