சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.., முழு விவரம் உள்ளே!!

0
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.., முழு விவரம் உள்ளே!!
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.., முழு விவரம் உள்ளே!!

மின்சாரமானது இன்றைய காலக்கட்டத்தில் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு, மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒன்று தான், துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் போது மட்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த வகையில், சென்னையில் உள்ள கிண்டி, அடையாறு, ஆவடி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 1) மின் விநியோகம் நிறுத்தப்படும் என டாங்கெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் முழு விவரம் பின்வருமாறு.

கிண்டி:

மூவரசம்பேட்டை, mmtc காலனி, நங்கநல்லூர், கங்கா நகர், ரகுபதி நகர், பாலாஜி அவென்யூ

அடையாறு:

mg சாலை, பெசன்ட் நகர், கஸ்தூரிபாய் நகர், மகாலட்சுமி அவென்யூ, செல்வா நகர், சரவணா நகர்

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம்., வருமா? வராதா? திடீரென வந்த புதிய சிக்கல்!!!

ஆவடி:

நப்பாளையம், விச்சூர், அம்மன்தங்கள், வெள்ளிவாயல், திருநிலை, புழல், ராசி நகர், மாரியம்மாள் நகர், gnt சாலை, பாபா நகர், ஓட்ட வாடை

அசோக்நகர், வடபழனி, சர்வமங்களா காலனி, ஆற்காடு சாலை சிவலிங்கப்புரம் உள்ளிட்டப் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிலும் மின் விநியோகம் நாளை (ஆகஸ்ட் 1) நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here