உருளைக்கிழங்குல பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா இப்படி ஒரு டிஷ் செஞ்சிருக்கீங்களா??? அப்போ இத உடனே ட்ரை பண்ணுங்க!!!

0

நாம் சாப்பிடும் காய்கறிகளில் பெரும்பாலும் காரமாகவே சமைத்து வருகிறோம். அதிலும் கேரட், பீட்ரூட், சர்க்கரை பூசணிக்காய், தக்காளி உள்ளிட்ட இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட காய்களை வைத்து இனிப்பு வகையை அரிதிலும் அரிதாக செய்கின்றோம். தற்போது அது போன்று உருளைக்கிழங்கை வைத்து ஒரு அல்வா எவ்வாறு செய்வது என்பதை இங்கு காண்போம்.

ட்ரிபிள் சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் பீஸ்ட் படக்குழு – ஆர்பரிப்பில் ரசிகர்கள்!!

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு – 5

நெய் – தேவையான அளவு

சினி – 1 கப்

உலர் திராட்சை, முந்திரி பருப்பு – சிறிதளவு

ஏலக்காய் தூள் – தேவையான அளவு

உருளைக்கிழங்குல பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா இப்படி ஒரு டிஷ் செஞ்சிருக்கீங்களா??? அப்போ இத உடனே ட்ரை பண்ணுங்க!!!
உருளைக்கிழங்குல பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா இப்படி ஒரு டிஷ் செஞ்சிருக்கீங்களா??? அப்போ இத உடனே ட்ரை பண்ணுங்க!!!

செய்முறை

முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து உள்ள 5 உருளைக்கிழங்குகளை 5 விசில் வரும் வரை வேக விட வேண்டும். வெந்து வந்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கி அதை நன்றாக மசித்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் வேக வைத்து உள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்குல பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா இப்படி ஒரு டிஷ் செஞ்சிருக்கீங்களா??? அப்போ இத உடனே ட்ரை பண்ணுங்க!!!
உருளைக்கிழங்குல பொரியல் செஞ்சிருப்பீங்க ஆனா இப்படி ஒரு டிஷ் செஞ்சிருக்கீங்களா??? அப்போ இத உடனே ட்ரை பண்ணுங்க!!!

பின்னர் அதில் சீனியை சேர்த்து மீண்டும் பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் கிளற வேண்டும் அது அல்வா பதத்திற்கு வரும் வேளையில் நெய்யில் வறுத்து வைத்து உள்ள உலர் திராட்சை,முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி விடவும். தற்போது சுவையான மணமிக்க உருளை கிழங்கு அல்வா தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here