அஞ்சலக சேமிப்பு திட்டம்.., 10 லட்சம் டெபாசிட் செய்தால் 14,49,034 லட்சம் கிடைக்கும்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

0
அஞ்சலக சேமிப்பு திட்டம்.., 10 லட்சம் டெபாசிட் செய்தால் 14,49,034 லட்சம் கிடைக்கும்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அதிக முதலீடு தரக்கூடிய சேமிப்புத் திட்டங்களை தேடி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலகத்தில் பல நன்மைகள் தரக்கூடிய சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதாவது ஒரு நபர் ரூபாய் ஆயிரம் செலுத்தி இந்த திட்டத்தின் கீழ் அக்கவுண்ட் தொடங்கலாம்.

அதன்படி இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் டெபாசிட் செய்தால் ஐந்து வருடங்கள் முடிவில் நமக்கு ரூ.14,49,034 லட்சம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் இந்த தொகைக்கு வட்டி மட்டும் ரூபாய் 4,49,034 லட்சம் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் நாம் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன் பணத்தை திரும்பப் பெற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here