தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பள்ளி கல்வித்துறை பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி முதற்கட்டமாக இப்போது தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலை அரசு பள்ளிகளில் பணியாற்றும் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி தொடக்கக் கல்வித் துறையால் வழங்கப்பட உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TET தேர்வர்களுக்கு ஓர் நற்செய்தி.., இதுக்கு உடனே APPLY பண்ணுங்க.., வெளியான அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here