ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இது குற்றம் இல்லை? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இது குற்றம் இல்லை? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
ஆபாச படம் பார்ப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்., இது குற்றம் இல்லை? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆபாச புகைப்படம் அல்லது வீடியோ பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கேரளாவில் வாலிபர் ஒருவர் (வயது 33) சாலை ஓரமாக நின்று கொண்டு செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அவரை இந்திய தண்டனை சட்டம் 292 ன் கீழ் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கிற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் வழக்கு தொடர்ந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை விசாரித்த நீதிபதிகள், “ஆபாச படங்களை மற்றவர்களுக்கு காண்பிக்காமல் தனிப்பட்ட நேரத்தில் பார்ப்பது குற்றம் இல்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பம். இந்த விஷயத்தில் தலையிடுவது என்பது ஒருவரின் தனியுரிமையை ஊடுருவதாகும். எனவே குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மணிப்பூரில் மீண்டும் மீண்டும் தாக்கப்படும் பழங்குடியின மக்கள்., துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here